பிக்பாஸ் சீசன் 4-ல் பூனம் பஜ்வா?... கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வர எவ்வளவு லட்சம் சம்பளம் தெரியுமா?

Published : Jul 26, 2020, 03:30 PM ISTUpdated : Jul 26, 2020, 03:31 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பஜ்வா தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

PREV
17
பிக்பாஸ் சீசன் 4-ல் பூனம் பஜ்வா?... கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வர எவ்வளவு லட்சம் சம்பளம் தெரியுமா?

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. 

27

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்
முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை. 

37

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார். 

47

சோசியல் மீடியாவில் இளசுகளை திண்டாட வைத்தது போதாது என்று விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

57

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்போவது எப்போது என்ற கேள்விக்குறிக்கு நடுவே, சத்தமே இல்லாமல் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பம் குறித்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. 

67

அப்படி தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பூனம் பஜ்வா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழ் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர். 

77

ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டும் பூனம் பஜ்வா பிக்பாஸ் செட்டிலும் ஓவர் கிளாமராக வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பால், அவருக்கு 45 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

click me!

Recommended Stories