Poonam Bajwa Hot : கவர்ச்சியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா! ஸ்டரக்சரை நச்சுனு காட்டி.. சூடேற்றும் ஹாட் photos

First Published Jan 19, 2022, 8:06 AM IST

கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... கருப்பு நிற மாடர்ன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்தபடி நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், பாவாடை தாவணி கட்டிய பட்டாம் பூச்சியாய் நடித்திருந்த பூனம் பஜ்வாவா? இப்படி என... சமீப காலமாக கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறார்.

இவருக்கு, மாடர்ன் கதாபாத்திரங்களை விட கிராமத்து வேடங்களே வரிசை கட்டியது.  எனவே, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.

தற்போது இவரது கை வசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. எனவே தீவிரமாக பட வேட்டை நடத்தி வரும் இவர், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.

அந்த வகையில் தற்போது, கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... கருப்பு நிற மாடர்ன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

மேலும் ஓவர் மேக்கப் இல்லாமல்... மிதமான மேக்கப் போட்டு கூடுதல் அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரி புதிரி ஹாட் புகைப்படங்களை பார்த்து, வாயடைத்துப் போன ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

click me!