15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்!

manimegalai a   | Asianet News
Published : Jun 29, 2020, 04:50 PM IST

15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்!

PREV
110
15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகள்!

15 வயதில் முதல் படமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆனார் 2003இல் வெளியானது 

210

கடல் படத்தில் 14 வயதில் துளசி நாயர் இயக்குனர் மணிரத்தினத்தினால் அறிமுகம் ஆனார் 

310

2002இல் துள்ளுவதோ இளமை படத்தில் ஷெரின் அறிமுகம் ஆனார் 

410

2005இல் வெளியான கற்க கசடற படத்தில் விக்ராந்த் ஹீரோயினாக நடித்தார் லட்சுமிராய் 

510

2005இல் குமார் அண்ட் குமாரி படத்தில் தெலுங்கில் அறிமுகம் ஆனார் தமிழில் முதல் 2008இல் காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகம் ஆனார் 

610

2001இல் சத்யன் அந்திக்காட் என்ற மலையாள படத்தில் 15 வயதிலேயே அறிமுகம் ஆனார் 

710

2004இல் காதல் என்ற படத்தில் 14 வயதிலேயே அறிமுகம் ஆனார் 

810

1999இல் ஜோடி என்ற படத்தில் சிம்ரனுக்கு தோழியாக வரும் திரிஷாவின் முதல் படம் 

910

2012இல் கும்கி படமுலமாக 15 வயதில் அறிமுகம் ஆனார் லட்சுமிமேனன் 

1010

2006இல் வெளியான கேடி படமுலமாக 15 வயதில் அறிமுகம் ஆனார் தமன்னா 

click me!

Recommended Stories