கல்யாணம் ஆனாலும் குழந்தை தனம் மாறாத நஸ்ரியா...! அவர் செய்யுற அட்டகாசத்தை நீங்களே பாருங்க...!

Published : Jun 08, 2020, 08:31 PM ISTUpdated : Jun 09, 2020, 09:05 PM IST

நடிகை நஸ்ரியா தன்னுடைய நண்பர்களுடனும் வீட்டிலும் செல்ல  சேட்டை செய்யும் புகைப்படங்களின் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

PREV
110
கல்யாணம் ஆனாலும் குழந்தை தனம் மாறாத நஸ்ரியா...! அவர் செய்யுற அட்டகாசத்தை நீங்களே பாருங்க...!

மலையாளம் மற்றும் தமிழில் உருவான 'நேரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், குழந்தை நட்சத்திரமான நஸ்ரியா.

210

இந்த படத்தை தொடர்ந்து, 'ராஜா ராணி', 'நையாண்டி',  'வாயை மூடி பேசவும்' போன்ற பல  தமிழ் படங்களில் நடித்தார்.

310

தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

410

திருமணத்திற்குப்பின் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்த இவர் 2018ஆம் ஆண்டு கூடே என்கிற மலையாள படத்தில் கம் பேக் கொடுத்தார்.

510

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கணவர் மற்றும், நண்பர்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

610

இப்படி வெளியிடும் புகைப்படங்களில், இவரின் கியூட் ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

710

திருமணம் ஆகியும் குழந்தை தனம் மாறாமல் இருக்கும் இவருடைய செல்ல சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

810

போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னால் இவங்க பண்ற அட்டகாசத்தை பாருங்க.

910

இவங்க என்ன செய்தாலும் செம்ம கியூட் தான் 

இவங்க என்ன செய்தாலும் செம்ம கியூட் தான் 

1010

ஏதும் செய்யாமல் இருந்தாலும் நஸ்ரியா பேரழகு தான் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories