தற்போது அநியாத்திற்கு உடல் எடையை குறைத்து பார்க்கவே எலும்பும் தோலுமாக மாறியுள்ள ஹன்சிகா, சும்மா தகதகன்னு ஜொலிக்கும் உடையில் வெள்ளி சிலை போல் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

214
தற்போது உடல் எடையை சகட்டு மேனிக்கு குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி, விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

314
அந்த வகையில் தற்போது வெள்ளி சிலை போல் ஜொலிக்கும் உடையில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

414
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

514
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது.

614
அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

714
எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

814
இதனால் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார்.

914
தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது.

1014
சில நடிகைகள் உடல் எடையை குறைத்தால் பார்க்க ஆள் அடையாளமே தெரியாமல் சற்று அழகிலும் குறைந்து போய் தெரிவார்கள்.

1114
ஆனால் ஹன்சிகா என்ன தான் உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறினாலும் அவருடைய அழகு குறைவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

1214
கவர்ச்சியில் கரை தாண்ட ஆரம்பித்துவிட்ட ஹன்சிகா ஹாட் பிகினியில் போட்டோ வெளியிட தாறுமாறு வைரலானது.

1314
தற்போது லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதில் தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

1414
தற்போது ஏதோ விசேஷத்தில் கலந்து கொண்டுள்ள ஹன்சிகா ட்ரடிஷனல் உடையில் இணைத்தளத்தை தெறிக்க விட்டு வருகிறார். பார்க்க ஒல்லியாக சிக்கென இருந்தாலும், ஹன்சிகா தனி அழகு தான்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.