50 வயதிலும்... வித விதமான மாடர்ன் உடையில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் மதுபாலா..!

First Published Nov 12, 2019, 12:31 PM IST

'அழகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரோஜா, ஜென்டில் மேன், செந்தமிழ் செல்வன் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரபல நடிகை, மதுபாலா. 

தமிழ் படங்களை தொடர்ந்து, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். திருமணத்திற்கு பின் சில காலம் திரையுலகில் தலை காட்டாமல் இருந்தாலும், தற்போது மீண்டும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

மதுபாலா, 50 வயதை எட்டிய போதிலும்... தற்போது வரை செம பிட்டாக இளம் நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு மாடர்ன் உடைகளில் கலக்கி வருகிறார். 

இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ... 

தோழியுடன் செம்ம ஸ்டைலிஷ் லுக்
undefined
கியூட் சிரிப்பு
undefined
தோழிகள் நடிப்பு சிவப்பு நிற ரோஜா போல் போஸ் கொடுக்கும் மது
undefined
கருப்பு நிற சல்வாரில் கலக்கல்
undefined
இந்த வயதிலும் என்ன ஒரு அழகு
undefined
மாடர்ன் மங்கையே
undefined
பிங்க் நிற உடையில் பளீச்
undefined
வேற லெவல் போங்க
undefined
சிவப்பு உடையில் செம்ம அழகு
undefined
மகளுக்கு நிகராக அம்மா
undefined
click me!