பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்..! குழந்தை பிறந்த பின்பும் கொள்ளை அழகில் ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட ஹாட் போட்டோ..!

Published : Nov 11, 2019, 01:45 PM IST

பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்தார்.   இந்த படத்திற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார்.  நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு 'லக்ஷ்மணா' என்கிற கன்னட படத்தில் நடித்தார்.   மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறாப்படுகிறது. தீவிரமாக பட வாய்ப்புகளை தேடாவிட்டாலும், கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.   புகைப்படம் போட்டே... பட வாய்ப்பை கைப்பற்றுவது தான் அம்மணி போடும் பக்க பிளான் என திரையுலகை சேர்ந்த சிலர் கிசுகிசுத்து வருகின்றனர். மேலும் குழந்தை பின்பும் என்ன ஒரு அழகு.

PREV
19
பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்..! குழந்தை பிறந்த பின்பும் கொள்ளை அழகில் ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட ஹாட் போட்டோ..!
அழகே அழகே...
அழகே அழகே...
29
ஷாட் உடையில் செம்ம கியூட்
ஷாட் உடையில் செம்ம கியூட்
39
சேலையில் செம்ம அழகு
சேலையில் செம்ம அழகு
49
ஊதா கலர் புடவையில் ஸ்ரீதேவி
ஊதா கலர் புடவையில் ஸ்ரீதேவி
59
பார்க்காத என்ன பார்க்காத...
பார்க்காத என்ன பார்க்காத...
69
கொள்ளை கொள்ளும் அழகு
கொள்ளை கொள்ளும் அழகு
79
பட்டு புடவையில் ஸ்ரீதேவி
பட்டு புடவையில் ஸ்ரீதேவி
89
தேவதையை கண்டேன்... அப்போ பார்த்த மாதிரியே இருக்காங்களே...
தேவதையை கண்டேன்... அப்போ பார்த்த மாதிரியே இருக்காங்களே...
99
மாடர்ன் பெண்ணே..
மாடர்ன் பெண்ணே..
click me!

Recommended Stories