சூப்பர் ஸ்டார் பட நடிகை மாதவியின் 3 அழகிய மகள்களை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் கியூட் போட்டோஸ்!

Published : Jul 07, 2021, 02:56 PM IST

80 களில்,  கவர்ச்சியால், அழகாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான, நடிகை மாதவியின் 3 அழகிய மகள்களில் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
15
சூப்பர் ஸ்டார் பட நடிகை மாதவியின் 3 அழகிய மகள்களை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் கியூட் போட்டோஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தில்லு முள்ளு,  கமலஹாசனுடன் காக்கி சட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாதவி.

25

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட  மொழிகளிலும், நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவருக்கான ஒரு ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருந்து கொண்டு தான் உள்ளது.

35

திருமணம் ஆன பிறகு, முழுமையாக திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர்,  தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.  பின் இவரை மீண்டும் திரையுலகில் பார்க்க முடியவில்லை.

45

நடிகை மாதவி - ஷர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். நன்கு வளர்ந்து விட்ட இவர்களுடைய கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்க பட்டு வருகிறது.

55

மூன்று பேருமே அவ்வளவு அழகு அம்மை போலவே... 

click me!

Recommended Stories