நாயகியானதும் அடங்காத ஓவர் அலம்பல்! ரசிகர்களை ஸ்கெச் போட்டு சுண்டி இழுக்கும் லாஸ்லியா! வெறித்தன கிளிக்ஸ்!
First Published | Feb 13, 2020, 4:42 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அடுக்கடுக்காக திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அந்த வகையில்... ரசிகர்களை ஈர்க்க, ஒவ்வொரு நாளும் விததமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...