பிரமாண்டமாய் இருக்கும் நடிகை குஷ்பு வீடு..! இவ்வளவு ஆடம்பரமா? வாங்க சுற்றி பார்க்கலாம்!

First Published | Jun 11, 2020, 8:28 PM IST

நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சியின் பிரமாண்ட வீட்டின் ஒவ்வொரு கலை நயமும் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

சின்னத்திரை வெள்ளித்திரை என, இரண்டிலும் செம்ம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்புவின் வீட்டை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்... வாசலிலேயே தன்னுடைய நாயுடன் அமர்ந்து, நம்மை வரவேர்க்குறாங்க வாங்க உள்ள போலாம்...
வாஸ்து... சாஸ்திரம் தெரிந்து எல்லோர் கண்களுக்கும் படும் படி, மணி பிளான்ட், கலை நயம் மிக்க பழைய பொட்டி அதன் மீது புத்தர் சிலை என வசீகரிகிறது வீடு.
Tap to resize

இது அவர் சுவற்றில் மாற்றியுள்ள போட்டோ... சூப்பர் இல்ல...
வாவ்... சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அழகு வீட்டுக்குள் சூப்பர் இன்டீரியர் ஒர்க்
பசுமையை உணர்ந்து பல இடங்களில் செடி வச்சிருக்காங்களே...
இது செம்ம கியூட்... மூன்று முத்தான புத்தர் சிலைகள்
சுவற்றை அலங்கரிக்கும் போட்டோ பிரேம்ஸ்
லவ்லி பெயின்டிங்... இருக்குற இடத்துல இருந்தால் தான் பொருள்களுக்கு அழகு
அந்த காலத்து கோட்டை போல் தெரியுது... இது போட்டோ பிரேம் தான் பாஸ்... பாத்துக்கோங்க
குஷ்பு வீடு மாடியில இருந்தா கூட இந்த மரம் தெரியும் போல அவ்வளவு உயரத்துல பூ பூத்திருக்கு
குட்டி குட்டி கலைநயத்தால் வீட்டை அழகு படுத்தி வைத்திருக்கும் நாயகி
வாவ் இருந்தான் மாடியின் மேல் பகுதியா
ஓல்ட் ஈஸ் கோல்ட்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
குஷ்பு வீட்டு தோட்டத்தில் பூத்த பூ தான் இது
தோட்டத்தை அலங்கரிக்கும் அழகு பூ செடிகள்
மாடியின் மேலே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
இறுதியாக இது தான் குஷ்பு வீட்டு பூஜையறை... சாமி கும்பிட்டாச்சா... வாங்க கிளம்பலாம்

Latest Videos

click me!