வாடியம்மா ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா... வயசுக்கு மீறிய கவர்ச்சியில் நெட்டிசன்களை இழுக்கும் கிரண்..!

First Published | Dec 20, 2020, 5:27 PM IST

நடிகை கிரண், வெயிட்டை குறைத்து செம்ம அழகான லுக்கில் கிளாமர் தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறு பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
Tap to resize

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.
“வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.
தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது.
அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.
எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரணிடம் ஒரே கோரிக்கை தான் திரும்ப, திரும்ப வைக்கப்பட்டது. அதாவது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாற வேண்டும் என்பது தான்.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..
இப்படி குட்டை உடையில் வயசுக்கு மீறி இவர் காட்டும் கவர்ச்சியை சிலர் ரசித்தாலும் பலர் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்

Latest Videos

click me!