தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் கடந்த 30ம் தேதி மாலை திருமணம் நடைபெற்றது.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நண்பராக இருந்து வந்த கெளதம் கிட்சிலுவுடன் காஜல் அகர்வாலுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார்.

கோலாகலமாக நடைபெற வேண்டிய காஜல் அகர்வாலின் திருமணம் கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உட்பட 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிவப்பு நிற ஜாரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவில் அளவான நகைகள் அணிந்து அழகு தேவதையாய் ஜொலித்த மணப்பெண் காஜல் அகர்வால், வெள்ளி நிற சேர்வானியில் மாப்பிள்ளை கெளதம் கிட்சிலு ஆகியோர் மணக்கோலத்தில் இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மஞ்சள் நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் காஜல் அகர்வால் நடத்தியுள்ள அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்த மஞ்சள் நிற புடவையில் தங்க மாம்பழம் போல் ஜொலிக்கிறார் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் திருமண உடையான பிரம்மாண்ட வேலைப்பாடுகள் கொண்டு லெஹங்காவையும் மனிஷ் மல்கோத்ரா தான் வடிவமைத்துள்ளார்.

ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் சும்மா கும்முன்னு ஜொலிக்கும் காஜல் அகர்வாலை பார்த்து ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையின்றி தவிக்கின்றனர்

முன்னழகு, பின்னழகு என விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் மணப்பெண் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் இந்த மஞ்சள் நிற உடைக்கு பொருத்தமாக மாஸ்க்கும், மாப்பிள்ளை கிட்சிலுவின் உடைக்கு பொருத்தமாக பிரத்யேக மாஸ்க்கும் செய்து கொடுத்துள்ளார் ஆடை வடிவமைப்பாளர்

காஜலின் இந்த மேட்சிங் மேட்சிங் மாஸ்க் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது

காதல் கணவரின் அணைப்பில் காஜல் அகர்வால்
காதல் கணவரின் அணைப்பில் காஜல் அகர்வால்
இளம் ஜோடியின் ரொமாண்டிக் கிளிக்
இளம் ஜோடியின் ரொமாண்டிக் கிளிக்