காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

Published : Nov 05, 2020, 12:21 PM IST

 காதல் கணவருக்கு  காஜல் அகர்வால் லிப் லாக் கொடுக்கும் ரொமாண்டிக் போட்டோ வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.   

PREV
18
காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் கடந்த 30ம் தேதி மாலை திருமணம் நடைபெற்றது. 

28

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நண்பராக இருந்து வந்த கெளதம் கிட்சிலுவுடன் காஜல் அகர்வாலுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்தனர்.

38

இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கடந்த 30ம் தேதி மாலை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என 50 பேர் மட்டுமே பங்கேற்றனர். 

48

திருமணத்திற்கு பின்பு விதவிதமாக எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட்களை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

58

திருமணம் முடிந்த மறுநாள் காஜலும், கவுதமும் புது வீட்டில் குடியேறினார்கள். புதுவீட்டில் காஜல் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை கவுதம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்

68

நேற்று வட இந்தியர்களுக்கு விசேசமான கர்வா செளத் பண்டிகை கொண்டாடப்பட்டது. திருமணமான பெண்கள் தங்களது கணவனின் ஆயுள் மற்றும் உடல் நலத்திற்காக இந்த பூஜை நடத்துவர். 

78

புதுப்பெண்ணான காஜல் அகர்வால் கணவர் கெளதம் கிட்சிலுவுடன் சேர்ந்து அந்த பூஜையை மேற்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

88

இந்நிலையில் காதல் கணவருக்கு  காஜல் அகர்வால் லிப் லாக் கொடுக்கும் ரொமாண்டிக் போட்டோ வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories