Published : Sep 21, 2020, 11:09 AM ISTUpdated : Sep 21, 2020, 11:15 AM IST
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அதிலும் சூர்யா - ஜோதிகா காம்பினேஷன் என்றாலே செம்ம மாஸ் தான். ரீல் ஜோடியாக திரையில் ஜொலித்தவர்கள் தற்போது ரியல் ஜோடியாக அசத்துகிறார்கள். தற்போதைய நடிகைகளைப் போல ஜோதிகாவும் கல்யாணத்திற்கு முன்பும், பின்பும் மார்டன் உடையில் பல போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். அதில் யாரும் பார்த்திடாத சூப்பர் போட்டோஸ் இதோ...