வெள்ளை நிற ஷர்ட்டும், பிங்க் நிற ஷார்ட் ஸ்கர்ட் அணிந்தபடி அமர்ந்து தொடை அழகு முழுவதும் தெரிய படு ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஜான்வி கபூர் (Janhvi kapoor) நடத்தியுள்ள போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் (Janhvi kapoor) தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
28
தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர் (Janhvi kapoor). இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.
38
படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்வி கபூர் (Janhvi kapoor). சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
48
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
58
இதுவரை பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி கபூர், விரைவில் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் (Junior NTR) படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
68
செம்ம ஹாட் லுக்கில் ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதோடு, சகட்டு மேனிக்கு லைக்குகளையும் குவிக்கிறது.
78
இந்நிலையில், தற்போது வெள்ளை நிற ஷர்ட்டும், பிங்க் நிற குட்டை கவுனும் அணிந்தபடி அமர்ந்து தொடை அழகு முழுவதும் தெரிய படு ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஜான்வி கபூர் (Janhvi kapoor) நடத்தியுள்ள போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
88
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக் குவித்து வரும் ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட்டும் செய்கின்றனர்.