அநியாயத்திற்கு உடல் இளைத்தாலும்... உடையால் கவர் செய்யும் ஹன்சிகா..! ஆரஞ்சு நிற உடையில் அள்ளுது அழகு!

Published : Jul 27, 2020, 02:09 PM IST

உடல் எடையை சகட்டு மேனிக்கு குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி, புசு புசு உடையில் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

PREV
19
அநியாயத்திற்கு உடல் இளைத்தாலும்... உடையால் கவர் செய்யும் ஹன்சிகா..! ஆரஞ்சு நிற உடையில் அள்ளுது அழகு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். ஆனால் இப்போது,  உடல் எடையை சகட்டு மேனிக்கு குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி, புசு புசு உடையில் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

29

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். 

39

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

49

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். ஒரு சில படங்களில் இவர் குண்டாக இருக்கும் காரணத்தால் இயக்குனர்கள் கமிட் செய்யாமல் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

59

இதனால் அதிரடியாக உடல் எடையை குறைக்க துவங்கினார். ஆனால் இப்போது உடல் எடை குறைத்தாலும் அம்மணி குறையவில்லை. எனினும் ஓவராக மெலிந்ததாலும்  சில பட வாய்ப்புகள் நழுவியது.

69

சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
 
79

எனினும் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார். தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது.

89

மேலும் தற்போது லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதில் தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். 

99

இந்நிலையில், ஆரஞ்சு நிறத்தில் புசு புசு என இருக்கும் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனை பார்ப்பவர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

click me!

Recommended Stories