கியூட் குயின் ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? அப்படியே அழகில் அம்மாவை உறிச்சி வச்சிருக்காங்க..!
First Published | Aug 15, 2020, 6:27 PM ISTதமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ஜெயம்ரவி, விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து ஒதுங்கியே இருந்தாலும், மீண்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் ரீ-என்ட்ரி கொடுக்க தாயாராகி வருகிறார்.
இதுநாள் வரை குழந்தைகளை வளர்ப்பதற்காக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்த இவருடைய இரு குழந்தைகளுமே தற்போது நன்கு வளர்த்துவிட்டனர். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு இவருடைய குட்டி மகளின் கியூட் புகைப்படங்கள் இதோ...