கொஞ்சம் உடல் எடைக்கூடி... கும்முனு மாறிய பாவனா... வைரலாகும் கொழுக் மொழுக் லுக் போட்டோஸ்...!

Published : Oct 10, 2020, 06:21 PM ISTUpdated : Oct 10, 2020, 06:27 PM IST

பிரபல நடிகை பாவனா திருமணத்திற்கு பிறகும் துளியும் அழகில் மாற்றமின்றி அப்படியே இருக்கிறார். சமீபத்தில் கண்ணாடி முன் நின்றபடி அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
111
கொஞ்சம் உடல் எடைக்கூடி... கும்முனு மாறிய பாவனா...  வைரலாகும் கொழுக் மொழுக் லுக் போட்டோஸ்...!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில், அசல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்தார். 

211

கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார். இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

311

நடிகை பாவனா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். 

411

தற்போது சிவராஜ் குமாருக்கு ஜோடியாக பஜராங்கி 2 என்ற படத்திலும்,  இன்ஸ்பெக்டர் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார். 

511

மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதால் சோசியல் மீடியாவில் தனது க்யூட் போட்டோக்களை அவ்வப்போது பதிவேற்றி ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக்கொள்கிறார். 

611

எப்போதும் புடவை, சுடிதார் என போட்டோக்களை பகிர்ந்து வந்த பாவனா. இப்போது சற்றே கிளாமர் லுக்கிற்கு மாறிவிட்டார் போல் தெரிகிறது. 

711

ஸ்லீவ் லெஸ் கவுனில் கண்ணாடி முன் நின்ற படி க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் பாவனாவின் இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

811

கொஞ்சம் வெயிட் போட்ட  மாதிரி தெரியுது என்றும், வேற ஏதாவது நல்ல செய்தி சொல்லப்போறீங்களா? என்றும் ரசிகர்கள் பாவனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

911

இடுப்பில் கைவைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்த பாவனா

1011

ஆளைக் கொல்லும் குறுகுறுபார்வை 

ஆளைக் கொல்லும் குறுகுறுபார்வை 

1111

அழகின் அரைகுறை தரிசனத்திற்கே திண்டாடும் ரசிகர்கள்

click me!

Recommended Stories