நடிகை அஞ்சலி திரைப்படம் நடிப்பதில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறாரோ அதே அளவிற்கு, படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில், வெளிநாடுகளில் ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். ஆரம்பத்தில் லட்டு மாதிரி மொழு மொழுனு இருந்த இவர்... இப்போ ஜிம், டயட் என உடல் எடையை பாதியாக குறைத்து, மேலும் அழகு மங்கையாக மாறி பார்க்கும் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார். லேட்டஸ்ட் போட்டோ கேலரி...