Published : Nov 23, 2019, 02:09 PM ISTUpdated : Nov 23, 2019, 02:31 PM IST
மலையாள திரையுலகில் துணை நடிகையாக வலம் வந்த சாக்ஷி அகர்வால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி, தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பீச் ரிசார்ட்டில் எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கிறங்க வைக்கும் சாக்ஷின் புதிய புகைப்படங்கள் இதோ...