புதிய காதலருடன் அமலா பால் பகிர்ந்த படுக்கையறை போட்டோ... செம்ம கிளாமரில் வேற லெவல் வைரல்...!

Published : Jul 16, 2020, 07:55 PM IST

சமீபத்தில் அமலா பால் ஐ இன் லவ் என்ற ஹேஷ்டேக்குடன் செம்ம ஹாட்டாக பகிர்ந்த புகைப்படங்கள் தாறுமாறு வைரலானது. இந்நிலையில் அந்த போட்டோவின் அடுத்த வெர்ஷனை அமலா பால் பகிர்ந்துள்ளார்.

PREV
110
புதிய காதலருடன் அமலா பால் பகிர்ந்த படுக்கையறை போட்டோ... செம்ம கிளாமரில் வேற லெவல் வைரல்...!

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக  2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

210

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

310

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

410

இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

510

பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

610

அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி. அமலா பாலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டவை. அதை ஏன் பவ்னிந்தர் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. திருமணம் என்பது அமலா பாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும், அமலா பாலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

710

தற்போது வாட்ச் விளம்பரம் ஒன்றின் போட்டோ ஷூட்டில் பங்கேற்றுள்ள அமலா பால் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

810

அத்துடன் நான் இவருடன் காதலில் இருக்கிறேன் என்பது போன்ற வாசத்தையும் அமலா பால் பதிவிட, என்னது 3வது முறையாக காதலா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர். அதாவது அந்த வாட்சை தான் அந்த அளவிற்கு நேசிப்பதாக அமலா பால் கூறியிருந்தார். 

910

இந்நிலையில் அதே வாட்ச் விளம்பரத்திற்காக படுக்கையில் படுத்த படி குட்டை உடையில் அமலா பால் கொடுத்துள்ள போஸைப் பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர். 

1010

சில குறும்புகார நெட்டிசன்களோ என்னது புது காதலருடன் படுக்கையறை போட்டோவை ஷேர் செய்துள்ளீர்கள் என அமலா பாலை கிண்டல் செய்கின்றனர். 

click me!

Recommended Stories