செம்ம ஸ்லிம்... சிக்கென மாறி மணமகள் கெட்டப்பில் நச்சுனு போஸ் கொடுத்த ஆல்யா மானசா..! அசத்தல் போட்டோஸ்..!

First Published | Nov 20, 2020, 5:42 PM IST

செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை வெளியிட்டு வரும் நிலையி, தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
 

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய சீரியல்களில் மிகவும் முக்கியமானது ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் காதலர்களாக நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி நிஜத்திலும் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இடையில் ஆல்யா மானசா கர்ப்பமாக சஞ்சீவ் மட்டுமே சீரியலில் நடித்து வந்தார்.
Tap to resize

இந்த காதல் தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா குழந்தை பெற்ற பிறகு கூடிய உடல் எடையை கடுமையாக முயற்சி செய்து குறைத்துள்ளார்.
செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அப்படி மணப்பெண் கெட்டப்பில் ஆல்யா மானசா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
மேலும் விதவிதமான சேலையில் அழகில் மின்னுகிறார் ஆல்யா
இந்த பச்சை நிற சேலையில் பார்க்க பறக்க திகட்டாத அழகில் ஆல்யா
குழந்தை பெற்ற பெண் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்
இப்படி கூட ஒரு ஜாக்கெட்டா விதவிதமா போட்டு வியக்க வைக்குறாங்களே
சிம்பிளாக இருந்தாலும் எக்கசக்க அழகு
காட்டன் சேலையில் கொள்ளை அழகு
என்னதான் இருந்தாலும் இந்த அழகுக்கு ஈடு கொடுக்க முடியுமா

Latest Videos

click me!