உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா தற்போது, துணை இயக்குனராக அறிமுகம் ஆகி, இப்போது நடிகையாகவும் மாறியுள்ளார். அதே போல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்தை மழை போல் பொழிந்து வருகிறார்கள். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக 'மூடர் கூடம்' பட இயக்குனர் நவீன் இயக்க உள்ள அக்கினி சிறகுகள் படத்தில் நடிக்க உள்ளார். அக்ஷராவின் தற்போது பல அழகிய ஸ்டில்ஸ் பார்த்திருப்போம் அவர் குழந்தையாக இருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படகுகளை பார்த்திருக்கிறீர்களா... இதோ அந்த புகைப்படங்கள்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.