பெண்கள் வேடத்தில் கலக்கிய முன்னணி நடிகர்கள்...! போட்டோ கேலரி!

manimegalai a   | Asianet News
Published : Jun 30, 2020, 04:50 PM IST

பெண்கள் வேடத்தில் கலக்கிய முன்னணி நடிகர்கள்...! போட்டோ கேலரி!

PREV
16

2016இல் பாக்கியராஜ் புது இயக்குனர் சிவகார்த்திகேயன் வைத்து எடுத்த படம் தான் ரெமோ அதில் பெண் கெட்டப் போட்டு கலக்கி இருக்கும் கார்த்திகேயன் மாஸ் 

26

1996இல் வெளியான அவ்வை ஷண்முகி படத்தில் பெண் வேடத்தில் கலக்கி இருக்கும் கமல் எந்த வேடம் குடுத்தாலும் அசத்தும் கமல் பெண் வேடத்தில் ஒரு பெண் மாதிரி படம் முழுவதும் வருவார் 

36

2011இல் வெளியான அவன் இவன் படத்தில் இரண்டு கதாபாத்திரம் அதில் விஷால் நடித்து இருக்கும் காட்சி பெண் வேடத்தில் முதல் காட்சியே அது தான் 

46

2013இல் வெளியான ஆதி பகவான் படத்தில் இரண்டு ஜெயம் ரவி அதில் ஒருவர் பெண் வேடத்தில் நடித்து இருப்பார் 

56

2006இல் வெளியான வரலாறு படத்தில் அஜித் ஒரு வேடம் போட்டு இருப்பார் அது பெண் வேடம் அஜித் முதல் முதலில் போட்ட பெண் வேடம் 

66

2019இல் வெளியான சூப்பர் டீலஸ் படத்தில் விஜய் சேதுபதி போட்ட வேடம் பெண் வேடம் 

click me!

Recommended Stories