உங்களுக்கு பிடிச்ச நடிகர்கள் சொந்த ஊர் எது தெரியுமா?

First Published | Jul 31, 2020, 2:40 PM IST

உங்களுக்கு பிடிச்ச நடிகர்கள் சொந்த ஊர் எது தெரியுமா?

ஜீவாவின் சொந்த ஊர் சென்னை
கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி
Tap to resize

எஸ் ஜே சூர்யாவின் சொந்த ஊர் ராஜபாளையம்
பரத்தின் சொந்த ஊர் திருச்சி
பாபிசிம்ஹ சொந்த ஊர் கொடைக்கானல்
சிவகார்த்திகேயன் சொந்த ஊர் சிங்கமுன்னேறி
ஜெய்யின் சொந்த ஊர் சென்னை
சரத்குமார் சொந்த ஊர் டெல்லி
தனுஷின் சொந்த ஊர் தேனீ
ஆர்யாவின் சொந்த ஊர் கேரளா
ரஜினிகாந்த் சொந்த ஊர் கர்நாடக பெங்களூர்
மாதவனின் சொந்த ஊர் சாம்ஜட்புர்
சிவாவின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை
விஜயின் சொந்த ஊர் சென்னை
சிம்புவின் சொந்த ஊர் சென்னை
சூர்யாவின் சொந்த ஊர் சென்னை
அஜித்குமாரின் சொந்த ஊர் ஹைதராபாத்
விஜய் ஆண்டனி சொந்த ஊர் திருச்சி
விக்ரமின் சொந்த ஊர் சென்னை
விஷாலின் சொந்த ஊர் சென்னை
விஜய்சேதுபதியின் சொந்த ஊர் ராஜபாளையம்

Latest Videos

click me!