நடிகர் விஷாலுடன் நிச்சயதார்த்தம்... வேறு ஒருவருடன் அனிஷாவிற்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!

Published : Dec 04, 2020, 03:53 PM IST

நடிகர் விஷால், அனிஷா என்கிற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது அனிஷாவிற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து விட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.  

PREV
17
நடிகர் விஷாலுடன் நிச்சயதார்த்தம்... வேறு ஒருவருடன் அனிஷாவிற்கு  திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!

நடிகர் விஷாலுக்கும் - நடிகை வரலட்சுமியும் காதலித்து வருவதாக கிசுகிசு எழவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் எதிர்பாராத விதமாக இவர்கள் காதல் முறிந்தது.
 
27

இதைத்தொடர்ந்து விஷால், மாடலும், விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அனிஷா அல்லா ரெட்டியை காதலிப்பதாக தகவல் வெளியானது.

37

பின்னர் இவர்களுக்கு மிகவும் பிரமாண்டமாக, ஹைதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்தது.

47

இவர்கள் திருமணம் பற்றி எந்த பேச்சும் இல்லாததால், இந்த திருமணம் நின்று விட்டதாகவே கூறப்படுகிறது.

57

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், அனிஷா - விஷால் இடையே கருது வேறுபாடு முற்றியதால் இவர்கள் பிரிந்து விட்டதாகவும், விரைவில் அனிஷா வேறு ஒரு தொழிலதிபரை மணக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

67

சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என விரையில் விஷால் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
77

ஏற்கனவே ஒரு முறை விஷால் திருமணம் நின்று விட்டதாக தகவல் வெளியான போது, விஷாலின் தந்தை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories