விஜய்யின் வீடு இந்த நடிகர் வீட்டின் காப்பியா? வெளியான சுவாரஸ்யமான தகவல்! புகைப்படம் இதோ

Published : Jun 24, 2020, 09:02 PM ISTUpdated : Jun 24, 2020, 09:07 PM IST

தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நாயகன், தளபதி விஜய் பிரபல ஹாலிவுட் நடிகர் கட்டியுள்ள வீட்டை பார்த்து தான் தன்னுடைய நீலாங்கரை வீட்டை டிசைன் செய்து கட்டியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
16
விஜய்யின் வீடு இந்த நடிகர் வீட்டின் காப்பியா? வெளியான சுவாரஸ்யமான தகவல்! புகைப்படம் இதோ

தமிழ் திரையுலகில் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும்  நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கு சொந்தமாக சென்னையில் பல வீடுகள், திருமண மண்டபங்கள் இருந்தாலும், சமீபத்தில் நீலாங்கரையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கொண்ட வீட்டை கட்டி வசித்து வருகிறார்.

26

பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட வீடு பிரபல நடிகர் ஒருவர் வீட்டை பார்த்து, விஜய் டிசைன் செய்து கட்டியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

36

ஒரு முறை அமெரிக்கா சென்ற விஜய், எதேர்ச்சியாக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் வீட்டை பார்க்க நேர்ந்துள்ளது,  இதில் இம்ப்ரெஸ்ஸான விஜய் தானும் அதே மாடலில் வீட்டை கட்டி முடித்துள்ளாராம்.

46

நடிகர் விஜய்யின் வீடு போல் இருக்கும் டாம் குரூஸின் பீச் ஹவுஸ் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
 
56

விஜய் இந்த வீட்டில் தன்னுடைய மகன், மகளுக்கு ஏற்ற போல் காட்டியுள்ளார். குறிப்பாக தன்னுடைய மகள் பேட்மிட்டன் விளையாடுவதற்காக பயிற்சி கோர்ட் ஒன்றையும் காட்டியுள்ளார்.

66

நடிகர் விஜய், டாம் குரூஸின் பீச் ஹவுஸை பார்த்து தான் தன்னுடைய நீலாங்கரையில் உள்ள வீட்டில் சில மாற்றங்களை செய்து கட்டி வருகிறார் என்கிற தகவல் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories