நேற்று சைக்கிளில் வந்து மாஸ் காட்டிய விஜய்... இன்று செய்த முதல் வேலை! வைரலாகும் புகைப்படம்!

Published : Apr 07, 2021, 12:20 PM IST

நேற்று சைக்கிளில் வந்து, தன்னுடைய ஜனநாயக கடமையை சிறப்பாக செய்த தளபதி விஜய், இன்று வெளிநாட்டிற்கு பறந்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

PREV
16
நேற்று சைக்கிளில் வந்து மாஸ் காட்டிய விஜய்... இன்று செய்த முதல் வேலை! வைரலாகும் புகைப்படம்!

மாஸ்டர் படத்திற்கு பின், தளபதி விஜய்  'கோலமாவு கோகிலா', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

26

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக, முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

36

படங்களின் ஸ்கிரிப் வொர்கிற்காகவே இயக்குநர் பல மாதங்களை எடுத்துக் கொண்டார். படப்பிடிப்பு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், மார்ச் 31 ஆம் தெத்து படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

46

சன்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடந்த பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் தளபதி 65 படத்தின் பூஜை படு விமர்சையாக நடைபெற்றது.

56

2 நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நேற்று சைக்கிளில் வந்து மாஸ் காட்டிய விஜய், இன்று ஜார்ஜியா பறந்துள்ளார்.

66

சிவப்பு நிற ஷர்ட்டில் தளபதி விஜய் விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories