நடிகர் சூர்யா படத்தில் இடம் பெற்ற வசனம், பாடல் மற்றும் சீன்களை கொண்டு அன்றே கணித்த சூர்யா என்ற தலைப்பில் மீம்ஸ்கள் தூள் பறக்கின்றன. வெட்டுக்கிளி, கொரோனா என தற்போது நடக்கும் சில சம்பவங்களுக்கும் சூர்யா இதற்கு முன்பு நடித்த படங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை நகைச்சுவையாக எடுத்துரைக்கும் விதமாக மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அப்படி சோசியல் மீடியாவில் வட்டமடிக்கும் மீம்ஸ்களில் சில உங்களுடைய பார்வைக்கு....