குழந்தையிடம் கொஞ்சி விளையாடும் சிம்பு... தாறுமாறு வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

Published : Dec 30, 2020, 05:45 PM IST

நடிகர் சிம்பு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் நண்பரின் குழந்தை பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

PREV
15
குழந்தையிடம் கொஞ்சி விளையாடும் சிம்பு... தாறுமாறு வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

அப்பா டி.ராஜேந்தர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து தற்போது தமிழ் சினிமாவை எஸ்.டி.ஆராக கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகு உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளார். 

25

23 நாட்களில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட சிம்பு. தற்போது மாநாடு படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த படமும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 

35

சோசியல் மீடியா மூலமாக தனது ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என சிம்பு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பட அப்டேட் முதல் ஷூட்டிங் ஸ்பாட் வரை அவரே தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். 

45

நடிகர் சிம்பு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் நண்பரின் குழந்தை பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

நடிகர் சிம்பு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் நண்பரின் குழந்தை பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

55

க்யூட் குழந்தையுடன் சிம்பு கொஞ்சி மகிழும் புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

click me!

Recommended Stories