நடிகர் பிரபு போலவே இருக்கும் அவரின் மகள் ஐஸ்வர்யாவை பார்த்திருக்கிறீர்களா? திருமண புகைப்படங்கள் இதோ..!
First Published | Jan 1, 2020, 4:15 PM ISTநடிகர் பிரபுவிற்கு விக்ரம் என்கிற மகள் உள்ளது பலருக்கு தெரியும். ஆனால் அவருடைய மகள் பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ரம், அவருடைய அம்மா மாதிரி இருந்தாலும் மகள் ஐஸ்வர்யா அப்படியே அப்பா பிரபுவை போல.
இவருக்கு கடந்த 2009 ஆண்டு திருமணம் நடந்தது. இதில் அஜித், விஜய், ரஜனி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் மட்டும் இன்றி அரசியல் தலைவர்கள் பலரும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு இவரைகளை வாழ்த்தினர்.
ஐஸ்வர்யா - குணால் திருமண புகைப்பட தொகுப்பு இதோ...