அஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை..! ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம்? முதல் முறையாக கூறிய நெப்போலியன்!

அஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை..! ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம்? முதல் முறையாக கூறிய நெப்போலியன்!

actor nepolian about vijay and ajith
நடிகர் நெப்போலியனின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.
actor nepolian about vijay and ajith
தமிழில் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லன் நடிகர் நெப்போலியன்.

தமிழக அரசியலிலும், சினிமாவில் பிசியாக இயங்கி வந்த நடிகர் நெப்போலியன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த, சீமராஜா படத்தில் மட்டுமே நடித்தார்.
இதை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி நடித்து வரும், சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
அன்று போல் இன்றும் காதல் குறையாமல் சமீபத்தில் அஜித் - ஷாலினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படம்.
குறிப்பாக அஜித்துக்கு வில்லனாக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார் நெப்போலியன்.
நடிகர் விஜய் பற்றி கேள்வி எழுப்பிய போது, கடைசியாக அவருடன் போக்கிரி படத்தில் நடித்தேன். அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார் என கூறியுள்ளார்.
மேலும் விஜயின் படங்களை தான் பார்ப்பது இல்லை என்றும், போக்கிரி படப்பிடிப்பில் அவருடன் சிறு மன வருத்தம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஹாலிவுட் படங்கள் வரை நடித்து விட்ட நெப்போலியன் விரைவில், அஜித்துடன் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!