நடிப்பில் மட்டும் அல்ல டப்பிங்கிலும் அசத்தி வரும் நடிகர் - நடிகைகள்!

First Published | Jul 22, 2020, 5:00 PM IST

நடிப்பில் மட்டும் அல்ல டப்பிங்கிலும் அசத்தி வரும் நடிகர் - நடிகைகள்!

எஸ் என் சுரேந்தர் இவர் நடிகர் மோகன் டப்பிங் ஏசி இருக்கிறார் அவரின் குரல் இது வரை வெளிய பேசினால் தெரியாது என்னால் இவர் தான் அவர் நடித்த அணைத்து படங்களுக்கும் டப்பிங் செய்து இருக்கிறார்
நடிகை ரேவதி ஆசை படத்தில் சுபாலக்ஷ்மி டப்பிங் செய்து இருக்கிறார் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் தப்புவுக்கு டப்பிங் செய்து இருக்கிறார் இப்பொழுது வரை இவங்க நடிகை மட்டும் இல்லை டப்பிங் கலக்கி இருக்கிறாங்க
Tap to resize

நடிகர் எம் எஸ் பாஸ்கரன் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தான் ஆரம்பகாலகட்டத்தில் இருந்தார் இவர் அஜித் ஒரு விளம்பரத்தில் நடித்தார் அதற்கு இவர் தான் டப்பிங் செய்து இருப்பார் ஹாலிவுட் படங்கள் தெலுகு நடிகர்களுக்கு டப்பிங் செய்து இருக்கிறார்
பாடகர் மனோ ரஜினிகாந்த் தெலுங்கு படங்களில் இவர் டான் டப்பிங் செய்வார்
பாடகர் எஸ் பிபியும் அப்படிதான் கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கு மலையாளம் டப்பிங் செய்து கொடுப்பார்
நடிகர் ரவிசங்கர் இவர வில்லனா தான் பாத்து இருப்போம் ஆன இவர் பல பேருக்கு டப்பிங் பேசி டப்பிங் மட்டுமே 15 பரிசுகள் பெற்று இருக்கிறார் ஹாலிவுட் படங்கள் முதற்கொண்டு
நடிகை தீபா வெங்கட் இவங்க சிம்ரன் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக மாறி தனி இடம் பிடித்து இருக்கிறார் நயன்தாரா குரல் கொடுத்தது இவங்க தான் நயன்தாரா பேசும் படங்களுக்கு இவங்க எப்போவுமே டப் செய்வார்
நடிகை ரோகினி இவங்க ஐஸ்வர்யா ராய் ஜோதிகா முக்கியமா குரலில் பேசி இருக்காங்க இவங்க நடிகை மட்டும் இல்ல பல் குரலில் வெரைட்டி வெரைட்டியாக பேசி அனைவரையும் கவர்ந்து இருக்காங்க
நடிகை சரிதா நிறைய முன்னனி நடிகைகளுக்கு டப்பிங் பேசி இருக்காங்க மீனா, நக்மா,நதியா ,தப்பு இவங்க எல்லாருக்கும் அந்த காலங்களில் குரல் கொடுத்தது சரிதா
நடிகர் விக்ரம் காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வளம் வந்தவர் தான் விக்ரம் ,அப்பாஸ்,அஜித் இவர்களுக்கு எல்லாம் இவர் தான் டப் செய்து கொடுப்பார்

Latest Videos

click me!