டூப் இல்லாமல் சண்டை காட்சி.... “எனிமி” ஷூட்டிங்கில் ஆர்யாவுக்கு பலத்த காயம்...!

Published : Dec 29, 2020, 11:25 AM IST

இதையடுத்து அருகேயுள்ள மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஆர்யா, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

PREV
16
டூப் இல்லாமல் சண்டை காட்சி.... “எனிமி” ஷூட்டிங்கில் ஆர்யாவுக்கு பலத்த காயம்...!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் தற்போது விஷால் - ஆர்யாவை வைத்து எனிமி படத்தை இயக்கி வருகிறார். 

26

மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமன் இசையமைக்கிறார். 

36

இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 6ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

46

தற்போது சென்னையில் உள்ள  ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தற்போது பிரம்மாண்ட செட் அமைக்கட்டு டூப் இல்லாமல் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

56

அப்படி ஆர்யா டூப் இல்லாமல் சண்டை காட்சியில் நடித்த போது கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகேயுள்ள மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஆர்யா, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். 

66

நிஜத்தில் ஆர்யாவும், விஷாலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்த படத்தில் விஷாலும் ஆர்யாவும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வது போன்ற கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories