நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு, அறிமுகமாகி தற்போது சிறந்த நடிகர் என தன்னுடைய நடிப்பின் மூலம் நிரூபித்து, முன்னணி நடிகராக இருக்கும் இவரின் சிறிய வயது முதல் தற்போது வரை உள்ள அறிய மற்றும் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...