7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடித்தது இவரா? பாதியில் வெளியேறி சூப்பர் ஹிட்டை மிஸ் செய்த நடிகை!

Published : Sep 04, 2020, 11:04 AM IST

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி, இளம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி.   

PREV
17
7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடித்தது இவரா? பாதியில் வெளியேறி சூப்பர் ஹிட்டை மிஸ் செய்த நடிகை!

காதல், காமெடி, செண்டிமெண்ட், எமோஷன், என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் எப்போது போல் வித்தியாசமான பாணியில் இந்த படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார் செல்வராகவன்.

27

இந்த படத்தில், நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

37

இந்த படம் இவர்கள் இருவரின் திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

47

அதே போல் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

57

இந்நிலையில் இந்த படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக நடித்தது, நடிகை சோனியா அகர்வால் இல்லையாம். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

67

இது குறித்து தெரிவித்துள்ள அவர், தான் கோவில் படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, 7 ஜி ரெயின்போ காலனி படத்தில், சுப்ரமணியபுரம் புகழ் ஸ்வாதி தான் நாயகியாக நடித்து வந்ததாவும், ஒரு சில காரணத்தால் அந்த படத்தில் இருந்து அவர் விலக, இந்த வாய்ப்பு தனக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

77

ஒரு வேலை, இந்த படத்தில் ஸ்வாதி நடித்திருந்தால், இந்த படமும் இவரின் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

click me!

Recommended Stories