Women Techmakers Scholars Program
பெண்கள் டெக்மேக்கர்ஸ் ஸ்காலர்ஸ் திட்டம்: இது ஒரு கல்வி உதவித்தொகை திட்டமாகும். இது தொழில்நுட்ப துறையில் பெண்களின் செயல்திறனின் அடிப்படையில் விழிப்புணர்வை உருவாக்குவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Venkat Panchapakesan Memorial Scholarship
வெங்கட் பஞ்சபகேசன் நினைவு உதவித்தொகை: கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தால், கூகுளின் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
Google Conference and Travel Scholarships
கூகுள் மாநாடு மற்றும் பயண உதவித்தொகை: இந்த ஸ்காலர்ஷிப் மிகவும் தனித்துவமான கூகுள் ஸ்காலர்ஷிப் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப மாநாடுகளில் கலந்திகொள்ளும வாய்ப்பும் கிடைக்கும்.
Doodle 4 Google Contest
டூடுல் 4 கூகுள் போட்டி: இந்த ஸ்காலர்ஷிப் கலைத்துறையில் திறமையானவர்களுகுக வழங்கப்படும். இதுவும் பிரபலமான கூகுள் ஸ்காலர்ஷிப்களில் ஒன்றாகும். இது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவும் மாணவர்களிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்கும் திட்டமாகும்.
Udacity- Google Developer Scholarship
உடாசிட்டி- கூகுள் டெவலப்பர் ஸ்காலர்ஷிப்: இந்த கூகுள் உதவித்தொகை திட்டம் Udacity உடன் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த உதவித்தொகை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Generation Google Scholarship
ஜெனரேஷன் கூகுள் ஸ்காலர்ஷிப்: இந்த குறிப்பிட்ட உதவித்தொகை அறிவியல் படிக்க விரும்பும் பெண்களுக்கானது. ஜெனரேஷன் கூகுள் உதவித்தொகை கணினி அறிவியல் அல்லது பொறியியல் மாணவிகளுக்குக் கிடைக்கும்.