காலி பணியிடங்கள்
அக்கவுன்டன்ட் - 42, ஸ்டெனோகிராபர் - 31, உதவி மேனேஜர் - 9, நுாலக உதவியாளர் - 1, ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் - 1 என மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் சி.ஏ., / சி.எம்.ஏ., / எம்.பி.ஏ., / பட்டப்டிப்பு முடித்திருக்க வேண்டும்.