எந்த காரணத்திற்காகவும் சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியே வரும்போது, அனைத்தையும் பிரிண்ட் எடுத்து, அதை மீண்டும் ஒருமுறை படித்து, எந்த விதிகளையும் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சக ஊழியர்களுடன் உறவை கெடுத்துக்கொள்ளாதீர்கள். நல்ல நட்புடன் இருக்க வேண்டும். நன்றியுடனும், தொழில்முறையுடனும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியே வாருங்கள்.