IRCTC ஆட்சேர்ப்பு 2024: முக்கிய விவரங்கள்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: நவம்பர் 6, 2024
அதிகபட்ச வயது வரம்பு: 55 ஆண்டுகள்
தேர்வு செயல்முறை: நேர்காணலில் செயல்திறன் அடிப்படையில்
IRCTC வேலை: சம்பள அமைப்பு
ஏஜிஎம்/டிஜிஎம்: மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை
DGM (நிதி): மாதம் ரூ 70,000 முதல் ரூ 2,00,000 வரை
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் மற்றும் மின்னஞ்சல் மூலமாக கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.