Atal Pension Yojana
அடல் பென்ஷன் திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான ஓய்வூதியத் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். குறைந்த வருமானம் உள்ளவர்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறிய முதலீட்டைச் செய்து ஓய்வுக்குப் பிறகு நிலையான பென்ஷனைப் பெற முடியும்.
अटल पेंशन योजना में अकाउंट खुलवाने पर इनकम टैक्स में भी छूट लिया जा सकता है। इस योजना के तहत इनकम टैक्स अधिनियम 1961 की धारा 80CCD(1) के अंतर्गत टैक्स पर छूट दिए जाने का प्रावधान है। इसके लिए प्रीमियम जमा करने का सर्टिफिकेट इकम टैक्स डिपार्टमेंट के पास जमा पड़ता है। (फाइल फोटो)
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், 18 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்தால், 60 வயதுக்குப் பிறகு, வாழ்நாள் முழுவதும் மாதம்தோறும் ரூ.5,000 பென்ஷன் கிடைக்கும். அதாவது, ஆண்டுக்கு ரூ.60,000 ஓய்வூதியமாகப் பெறலாம். எனவே, மாதம் 210 ரூபாய் முதலீடு செய்ய தினமும் வெறும் ரூ.7 சேமித்தால் போதும்.
अटल पेंशन योजना में शामिल होने के लिए किसी बैंक में सेविंग अकाउंट का होना जरूरी है। यही नहीं, आवेदक का बैंक खाता उसके आधार कार्ड से भी लिंक होना चाहिए। जो लोग सरकारी नौकरी करते हैं या संगठित क्षेत्र की पेंशन योजना पीएफ या ईएसआई से जुड़े हैं, तो वे इस योजना का लाभ नहीं उठा सकते हैं। (फाइल फोटो)
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். ஓய்வூதியத்தின் அளவு முதலீட்டு செய்யும் பணத்தைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்பினால், 18 வயதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.42 மட்டும் டெபாசிட் செய்தால் போதும்.
Atal Pension Scheme- Over 5 crore people registered, increase in women participants
18-40 வயதுடையவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தவருக்கு 60 வயது நிறைவடைந்த பிறகு முதலீடு செய்த தொகையின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாத ஓய்வூதியம் பெற உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. முதலீடு செய்தவர் இறந்தால் அவர்களின் ஓய்வூதியத் தொகை அவரது மனைவிக்கு வழங்கப்படும்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் அடல் பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடு செய்யும் தொகையின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருக்கிறது.