எனவே ஒவ்வொரு முறையும் கன்ஃபார்ம் டிக்கெட்டைப் பெற என்ன செய்ய வேண்டும், எளிதாக ரயில் டிக்கெட்டை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. ரயில் புறப்படும் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால், பயணிகளின் தேவை அதிகமாக இருப்பதால், இப்போதெல்லாம் உடனடியாக முன்பதிவு செய்வது கடினம்.