நிலநடுக்கம் உட்பட இயற்கை பேரழிவுகளுக்கு காப்பீடு வழங்குகிறது என விவேக் சதுர்வேதி கூறினார். 'பாரத் க்ருஹ ரக்ஷா' போன்ற பாலிசிகள் நிலநடுக்கம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. வீட்டின் கட்டமைப்பை மட்டுமல்லாமல் வீட்டு உபயோகப் பொருட்களையும் காப்பீடு செய்கிறது.