நரேந்திர மோடி அரசின் புதிய முயற்சி. நாட்டின் மூத்த குடிமக்களுக்காக புதிய அட்டை அறிமுகப்படுத்தப்படுகிறது.
29
முக்கியமான அட்டை
இந்தியாவில் குடிமக்களுக்கு பல அடையாள அட்டைகள் உள்ளன. அதில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை முக்கியமானது. பான் கார்டும் அவசியம்.
39
மோடி அரசின் புதிய முயற்சி
மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக புதிய அட்டையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மத்திய அரசு சில சலுகைகளை வழங்கும்.
49
மூத்த குடிமக்கள் அட்டை என்றால் என்ன?
இந்தியாவில் 60 வயது பூர்த்தியானதும், மாநில அரசால் மூத்த குடிமக்கள் அட்டை வழங்கப்படுகிறது. இது ஆதார் கார்டுக்கு மாற்றாக இருக்கும்.
59
எப்படி விண்ணப்பிப்பது?
மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 'சேவை மையம்'-க்கு செல்லவும். விண்ணப்பத்துடன் ரூ.10 செலுத்த வேண்டும்.
69
மூத்த குடிமக்கள் அட்டைக்கான தகுதி
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மாநிலத்தில் நிரந்தர முகவரி வேண்டும்.
79
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பான் கார்டும் அவசியம்.
89
மூத்த குடிமக்கள் அட்டையின் பயன்கள்
வருடத்திற்கு மூன்று லட்சம் வரை வரி விலக்கு, தனியார் மருத்துவமனையில் சலுகை, அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை போன்றவை கிடைக்கும்.
99
மூத்த குடிமக்கள் அட்டை விண்ணப்பம்
இந்தியாவின் தேசிய இணையதளத்தை பார்வையிடவும். 'மூத்த குடிமக்கள் அடையாள அட்டை' என டைப் செய்து விண்ணப்பிக்கவும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.