வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்கு முடக்கமா?

Published : Apr 09, 2025, 10:05 AM IST

வங்கிக் கணக்குகளில் புதிய விதிமுறை? இனி 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்குகள் மூடப்படுமா? இது குறித்த உண்மை என்ன என்பதைப் பார்ப்போம்.

PREV
15
வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்கு முடக்கமா?

வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்குகள் மூடப்பட வாய்ப்புள்ளதா? இந்த அறிக்கை வெளியானதால் வங்கி வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.

25
Reserve Bank of India

இந்திய ரிசர்வ் வங்கி

30 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் உள்ள கணக்குகள் மூடப்படுமா? இந்திய ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது? இந்த செய்தி உண்மையா? என்பதை விரிவாக பார்க்கலாம்.

35
Bank Account Closure

வங்கிக் கணக்கு மூடப்படுமா?

பொதுமக்கள் இது தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றே கூறலாம். உங்களுடைய வங்கிக் கணக்கு மூடப்படும் என்று வந்தால், அது பயத்தை ஏற்படுத்தும்.

45
RBI Update

இந்த செய்தி உண்மையா?

சமீபத்தில் வைரலான ஒரு செய்தி பீதியை கிளப்பியது. ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 30 ஆயிரம் இருந்தால் கணக்கு மூடப்படும். இந்த செய்தி எவ்வளவு உண்மை என்று பார்ப்போம்.

55
Banking Rule

வங்கிக் கணக்கு விதிகள்

இது முற்றிலும் பொய்யான செய்தி என்று PIB தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

Read more Photos on
click me!

Recommended Stories