ஒரே பெயரில் இரண்டு வங்கிக் கணக்குகளா? ரூ.10,000 அபராதம்!

Published : May 02, 2025, 11:54 AM IST

ஒரே பெயரில் பல வங்கிக் கணக்குகள் இருந்தால், போலி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

PREV
14
ஒரே பெயரில் இரண்டு வங்கிக் கணக்குகளா? ரூ.10,000 அபராதம்!

ஒரே பெயரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால் இனி கடும் அபராதம் விதிக்கப்படலாம். ரிசர்வ் வங்கி என்ன விதி கொண்டு வந்துள்ளது? ஒரு நபரின் பெயரில் பல கணக்குகள் இருந்தால் சிக்கல் ஏற்படலாம் என்று RBI கூறுகிறது. இதுதொடர்பான விதிகளை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

24

பல வங்கிக் கணக்குகள்

அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். இதுபோன்ற கடுமையான விதியை RBI அமல்படுத்தியுள்ளது. ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தவில்லை என்றால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அது ஏன் என்று பொதுமக்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

34

ஆர்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட்

ஆர்பிஐ குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, அந்தக் கணக்கில் போலி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும். கணக்கில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

44

போலி பரிவர்த்தனைகள்

போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. எனவே, வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories