புதிய நிதியாண்டின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சந்தையில் புதிய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் (New Currency Note) அறிமுகமாக உள்ளன.
New Currency Note
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி இந்த புதிய நோட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ஏன் திடீரென புதிய நோட்டுகள் வெளியிடப்படுகின்றன? இதன் பின்னணியில் என்ன காரணம் உள்ளது?
New 10 Rupee Note
வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்
அப்படியானால் பழைய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? இந்திய ரிசர்வ் வங்கி இந்த புதிய நோட்டுகளை மகாத்மா காந்தி வரிசையில் வெளியிட உள்ளது. புதிய நோட்டுகள் வெளியானால் பழைய 10 ரூபாய் அல்லது 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என்ற கேள்வி எழுகிறது.