இந்தக் கொள்கை ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். நாட்டிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், மாநில மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
இருப்பினும், வங்கிக் கணக்குகளை வழங்குதல் மற்றும் கணக்குகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை விதிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நிதி வல்லுநர்கள், சிறு வயதிலிருந்தே குழந்தைகள் நிதி ஒழுக்கப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறார்கள்.