தபால் நிலையத்தில் சேமிப்பு செய்யுங்கள்
எங்கே பணம் சேமிப்பது என்று தெரியவில்லை என்றால், தபால் நிலையம் சிறந்த இடம். ஏனெனில் இங்கே உங்களுக்காக சில நல்ல திட்டங்கள் உள்ளன. நீங்கள் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு பணம் வைக்க விரும்பினால், தபால் நிலையத்தில் ரெக்கரிங் கணக்கு திறக்கவும். இந்த திட்டத்தின் மூலம் 100 ரூபாயில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.