இன்றைய தங்கம் விலை: அக்ஷய திருதியை (Akshaya Tritiya) நன்னாளில் தங்கத்தை வாங்க மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையானது உயர்வை சந்தித்துள்ளது. .இந்தியாவின் 10 பெரிய நகரங்களில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை என்ன என்பதை அறிந்து கொள்வோம்...